சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக செயலாளர் திரு சோமரத்ன விதானபத்திரன 2024.06.03 ஆம் திகதி காணி அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Top