கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக திரு.அரவிந்த செனரத் விதாரண 2025 ஒக்டோபர் 13 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.