திருமதி. ஆர். ஏ. என். குமாரி
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (காணி)
நேரடி தொலைபேசி இலக்கம் : 011-2797529
உள் நீட்டிப்பு : 4329
மின்னஞ்சல் முகவரி : sas_land@landmin.gov.lk
தொலைநகல் : 011-2867088
உள் நீட்டிப்பு : 4329
மின்னஞ்சல் முகவரி : sas_land@landmin.gov.lk
தொலைநகல் : 011-2867088
திரு. ஜெ. எல். சி கே. திரு ஜெயசிங்க
உதவிச் செயலாளர் (காணி I)
நேரடி தொலைபேசி இலக்கம் : 011-2797548
உள் நீட்டிப்பு : 4348
மின்னஞ்சல் முகவரி : as_land1@ landmin.gov.lk
தொலைநகல் : 011-2867088
உள் நீட்டிப்பு : 4348
மின்னஞ்சல் முகவரி : as_land1@ landmin.gov.lk
தொலைநகல் : 011-2867088
உதவிச் செயலாளர் (காணி II)
நேரடி தொலைபேசி இலக்கம் : 011-2797530
உள் நீட்டிப்பு : 4330
மின்னஞ்சல் முகவரி : as_land2@ landmin.gov.lk
தொலைநகல் : 011-2867088
உள் நீட்டிப்பு : 4330
மின்னஞ்சல் முகவரி : as_land2@ landmin.gov.lk
தொலைநகல் : 011-2867088
காணி அலகு
நேரடி தொலைபேசி இலக்கம் : 011–2797500
உள் நீட்டிப்பு : - 4356 / 4354
மின்னஞ்சல் முகவரி : land@landmin.gov.lk
தொலைநகல் : 011 –2867088
உள் நீட்டிப்பு : - 4356 / 4354
மின்னஞ்சல் முகவரி : land@landmin.gov.lk
தொலைநகல் : 011 –2867088
இலங்கை நில வளம் மக்களின் பொதுத் தேவைப்பாட்டிற்காக கையுதிர்க்கும் நடைமுறையினை முறையானதாகவும் வெளிப்படைதன்மையுடனும் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் அதன் நடவடிக்கைகளை நெறிப்படுத்தல்.
நிறைவேற்றப்படும் பணிகள்
- அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் குத்தகையினையும் அளிப்புப் பத்திரங்களையும் வழங்குவதற்கு சிபாரிசு வழங்கல்.
- உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும், முப்படையினர்களுக்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் அரச காணிளை கையளிப்பதற்காக கௌரவ அமைச்சர் அவர்களின் சிபாரிசுகளை தயாரித்தல்.
- சுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த நபர்களுக்கு காணி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
- விஹாரைகளுக்கு இலவச அளிப்புப் பத்திரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- அமைச்சிற்கு முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சினைகளுக்காக இதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தீர்வுகளை வழங்குதல்.
- காணி உரித்து நிர்ணய கட்டளைகளுக்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளல்.
- காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குரிய காணிகளை பல்வேறு கருத்திட்டங்களுக்காக பாரதீனப்படுத்தல் மற்றும் சட்டவாக்கப்பட்ட தீர்மானங்களை வழங்குவதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.