சேவைகள்

  1. கமத்தொழில், காணி, கால்நடை வளங்கள், நீர்ப்பாசன,​ ​​​கடற்றொழில் மற்றும்  நீரியல் வளங்கள் அமைச்சின் கீழுள்ள சட்டவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசக் கூட்டுத்தாபனங்களினதும் விடயப் பரப்புடன் தொடர்புடைய கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் வகுத்தல், அமுல் செய்தல், பின்னூட்டல், மதிப்பிடல் மற்றும் கண்காணித்தல்
  2. அரச காணிகளை நிர்வகித்தல், முகாமை செய்தல், காணி பயன்பாட்டு திட்டமிடல் மற்றும் கண்கானித்தல்
  3. காணி நிர்ணயம் செய்தல் மற்றும் காணி உரித்தினை பதிவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  4. நாட்டின் அபிவிருத்திற்கு தேவையான காணிகளை தாமதமின்றி முறையாக வழங்குதல் தொடர்பாக கண்காணித்தல்
  5. காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளை நிர்வாகம் செய்தல் மற்றும் சட்டரீதியாக வழங்குவதை கண்காணித்தல்
  6. காணிகளை அளத்தல், நில வரைபடங்களைத் தயாரித்தல் மற்றும் காணி தகவல்கள் மற்றும் உரிய சேவைகளை வழங்குவது தொடர்பில் கண்காணித்தல்
Top