அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அமைச்சராக கடமைகளை 2024.10.03 ஆந் திகதி பொறுப்பேற்றார்.