சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக திரு. டப்ளியூ.ஏ.சூலானந்த அவர்கள் 2022.07.25 ஆம் திகதி காணி அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Top