கௌரவ சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் அவர்களின் கடமைகளைப் பொறுப்பேற்பு

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சராக கௌரவ​ ஹரின் பெர்னாண்டோ​ அவர்கள் 2022.07.25 ஆம் திகதி இவ் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Top